tamilnadu

லாரி மோதி காவலர் பலி

தூத்துக்குடி, ஆக.13- தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிரா மத்தைச் சேர்ந்தவர் செந்தில் வேலாயுதம் (79). காவல் துறை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் புதனன்று புதுக்கே ாட்டை சர்வீஸ் ரேட்டில் சைக்கிளில சென்று கொண்டி ருந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சைக்கிள்  மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.