பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டி நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 9/23/2019 12:00:00 AM தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சனிக்கிழமை துவக்கி வைத்தார்.