tamilnadu

சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா

தூத்துக்குடி, மே 25- சென்னையில் இருந்து புங்கவர் நத்தம் கிராமத்திற்கு வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள  புங்கவர் நத்தம் கிராமத்திற்கு சென்றையில் இருந்து வந்த 23 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென் னையில் இருந்து புங்கவர் நத்தம் கிராமத்தில் உள்ள  தந்தை வீட்டிற்கு வந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.  தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டு ள்ளதைய டுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.