tamilnadu

3505 வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி, ஆக.10-  கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  இந்நிலையில் மாவட்டத்தில் ஞாயி றன்று 108 பேர் மீது வழக்கும், 22 வாக னங்கள் பறிமுதலும் செய்யப்பட்டன. மாவட்டத்தில் ஊரடங்கு அமலான நாள் முதல் ஞாயிறன்று வரை மொத்தம் 7850 வழக்கும், 3505 வாகனங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை இந்த நட வடிக்கை தொடரும் என காவல் துறை யினர் தெரிவித்தனர்.