tamilnadu

img

குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுப் பிரச்சாரம்

புதுதில்லி, மே 26-  பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 13 கோடி குடும்பங்களுக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் விகிதம், அவர்களின் வங் கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்த வேண்டும் என்று கூறிவந்த காங்கி ரஸ், தற்போது அத்தொகை யை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த கோரிக்கையை முன் வைத்து மே 28 முதல் அனைத்து மாநிலங்களி லும் ஆன்லைன் பிரச்சா ரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பின் உண்மை குறித்து அப்போது விளக் கப்படும் என்றும் காங்கி ரஸ் தெரிவித்துள்ளது.