மன்னார்குடியில் பவர் அமைப்பின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. பவர் அமைப்பின் தலைவர் சு.சங்கர் குமார், தேசிய பயிற்சியாளர் முனைவர் ச.சம்பத், மண்டல இயக்குனர் கா.கண்ணன் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டு கலந்து கொண்டனர். முகாமில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.