tamilnadu

மன்னார்குடி நுகர்வோர்  பாதுகாப்பு சங்க புதிய தலைவர்

மன்னார்குடி, ஜூலை 11- மன்னார்குடி நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு சங்க அவசர செயற்குழுக் கூட்டம் தலைவர் ச.கோவிந்தராஜன் தலைமை யில் நடைபெற்றது. அதில் தற்போதைய தலைவர் பதவியை  ராஜினாமா செய்ததால் ஆன்-லைன் மூலம் செயற்குழு உறுப்பி னர்களிடம் ஒப்புதல் பெற்று அடுத்த பொதுக்குழு நடக்கும் வரை மு.பத்மநாபன் தலைவர் பொறுப்பினை வகிப்பார் என வும், ச.கோவிந்தராஜன் சங்க நிறுவனர் பதவியில் இருப்பார்  எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சங்க பொருளா ளர் ச.நவநீதிகிருஷ்ணன் செயற்குழுவை நடத்தினார். 

;