tamilnadu

img

தீவிர வாக்குச்  சேகரிப்பு

திருவாரூர் ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஜி.வசந்தா(வார்டு -14), உமா மகேஷ்வர புரம் கிராம ஊராட்சி தலைவர் வேட்பாளர் எஸ்.ரகுபதி ஆகியோர் புதன்கிழமை திருக்கார ஊராட்சியில் தீவிர வாக்குச்  சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.பவுன்ராஜ், கிளைச் செயலாளர் என்.கணேசன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;