tamilnadu

img

மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் மத்திய அரசை கண்டித்து, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.