தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான ‘துளிர் திறனறித் தேர்வு’ நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு, தலைவர் கலைநேசன், நிர்வாகிகள் வேலாயுதம், ராஜேந்திரன் ஆகியோர் தேர்வை பார்வையிட்ட
னர்.