tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லையன், விஜயன் வெற்றி

திருவள்ளூர், ஜன.4 - திருவள்ளூர் மாவட்டத் தில் நடைபெற்ற  ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் தலை வர் பதவிக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஜி.வி.எல்லையன் 1194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வி.விஜயன் 512 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  கிராம ஊராட்சி வார்டுகளிலும் பலர் வெற்றி பெற்றுள்ளனர். 

;