திருவள்ளூர், பிப். 15- சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போரடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை யினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து செங்குன் றம் ஆயிஷா பள்ளிவாசல் முன்பாக அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலை ஈடுபட்டனர்.