tamilnadu

img

வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை 13 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும், சிபிஎம் வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 25 வது வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்  பாரதிராமஜெயம் ஆகியோருக்கு கொளக்கரவாடி ஊராட்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்  எம்.சிவக்குமார், வழக்கறிஞர் அபிராமன், செயற்குழு உறுப்பினர் டி.கே. வெங்கடேசன், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், திமுக ராதாகிருஷ்ணன், பலராமன், கமலக்கண்ணன், லூர்துமேரி, செல்வம், ராமசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.