பயணிகள் நிழற்குடை முன்பு குப்பைகள் தினசரி முறையாக அகற்றப்படுவதில்லை நமது நிருபர் ஜூலை 23, 2019 7/23/2019 12:00:00 AM திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆவின் பாலகம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை முன்பு குப்பைகள் தினசரி முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.