பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய் நமது நிருபர் ஜூன் 12, 2019 6/12/2019 12:00:00 AM திருவண்ணாமலை அண்ணா நகர் 6வது தெருவில் கால்வாய் தூர்வாராமல் நீண்டகாலமாக பராமரிப்பின்றிருப்பதால், கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறி, தெருக்களில் வழிகிறது.