பேருந்து நிழற்குடை அமைத்து தரக்கோரி சாலையில் மறியல் நமது நிருபர் மார்ச் 4, 2020 3/4/2020 12:00:00 AM பேராம்பட்டை அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து தரக்கோரி திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.