திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பட்டியல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் அவரது நிலத்தின் வழியாக உள்ள பொதுப் பாதை பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்தார். அரசு பதிவேட்டிலும் பொதுப் பாதை என உள்ளதை வெங்கடாம்பாளையம் பஞ்சாயத்து செயலாளர் ஆக்கிர மித்துள்ளதாக திங்களன்று (பிப். 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் புகார் மனு அளித்தார்.