ரத்த தான முகாம் நமது நிருபர் பிப்ரவரி 4, 2020 2/4/2020 12:00:00 AM திருவண்ணாமலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் ரத்ததானத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர்.