tamilnadu

img

வேட்புமனு தாக்கல்

பல்லடம் ஊராட்சி ஒன்றியம் சுக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.சரவணன் சனியன்று  வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.