திருப்பூர் தாராபுரம் சாலை பழவஞ்சிபாளையம் பகு தியில் சாலையோரம் இருக்கும் மின்கம்பம் காங் கிரீட் காரை பெயர்ந்து இற்று விழக்கூடிய ஆபத் தான நிலையில் பல மாதங் களாக இருக்கிறது. போக் குவரத்து மிகுந்த இப்பகுதி யில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் விபரீதமான நிலை ஏற்படும் என்பதால் இதனை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்கும்படி இப்பகுதி மக்கள் வலியுத் துகின்றனர்.