அவிநாசி, டிச.19 அவிநாசியில் வேளாண்மை உற்பத்தியா ளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத் தில் ரூ.37 லட்சத்துக்கு வர்த் தகம் நடைபெற்றறது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 2,428 மூட்டை கள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.4,500 முதல் ரூ.5,350 வரையிலும், மட்ட ரகப் பருத்தி ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.37 லட்சத்து 73க்கு ஏலம் நடை பெற்றறது.