tamilnadu

ரூ.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, மார்ச் 12- அவிநாசியில் நடை பெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.32 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலத்திற்கு சக்திய மங்கலம்,மைசூர், பேராவூ ரணி, தருமபுரி, பென் னாகரம், புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலிருந்து 2372 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் விவ சாயிகளும், பருத்தி வியா பாரிகளும் கலந்து கொண்ட ஏலத்தில டி.சி.எச் ரகப் பருத்தி குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6,400 வரையிலும், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5,300 வரையிலும், மட்டரகம் ரூ.1,500 முதல் 2,000 வரையிலும் ஏலம் விடப் பட்டது. ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.32.06 லட்சம் ஆகும்.

;