tamilnadu

img

தோழர் எம். தங்கவேலுவின் 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ரும், விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவராக வும் செயலாற்றிய தோழர் எம். தங்கவேலுவின் 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மற்றும் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் குரல்குட்டை, பொன்னாலம்மன் சோலை மற்றும் உடுமலை நக ரக்குழு சார்பில் நடைபெற்றது. இதில்,  சிபிஎம் உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியம், எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பி னர் பஞ்சலிங்கம், ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;