tamilnadu

img

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு அனைத்து கட்சி இரங்கல் கூட்டம்

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊழியர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.