tamilnadu

img

சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள  நிம்மியம்பட்டு மற்றும் ஈச்சங்கால் ஆகிய கிராமங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி தலைமை வகித்தார். துணை ஆட்சியர் அப்துல் முனீர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.