வேலை நேரத்தை உயர்த்துவதைக் கண்டித்து திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 12, 2020 5/12/2020 12:00:00 AM 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதைக் கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அருள் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags உயர்த்துவதைக் கண்டித்து திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம்