தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நமது நிருபர் ஜூன் 9, 2019 6/9/2019 8:38:02 PM நெல்லை, ஜூன் 9- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறன்று மித மான மழை பெய்தது. நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதி களான ஆலங்குளம், அம்பா சமுத்திரம், பாபநாசம் உள் ளிட்ட ஊர்களிலும் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. Tags தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்