வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்தும், அசோக்கின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ஓசூரில் மாணவர்கள், வாலிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.