திருநெல்வேலி, ஆக.23- ஊரடங்கு காலத்தில் வருமானவரி செலுத்தும் அனைவருக்கும் ரூ.7500 வழங்கிட வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தி பத்தமடை பகுதியில் கட்சி யின் சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. பக்கீர்மைதீன், வீர பாகு, நாகூர் ஆகியோரது தலைமையில் நான்கு குழுக்கள் நான்கு வார்டுகளில் பிரச்சாரம் நடைபெற்றது.