tamilnadu

img

திருமண வரவேற்பு விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ரங்கராஜன் - விஜயலெட்சுமி மகன் ஆனந்த்பாரதி, ஸ்ரீசங்கீதா திருமண வரவேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், சிஐடியு பொதுச் செயலாளர் சுகுமாறன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராசேந்திரன் மற்றும் பலர் மணமக்களை வாழ்த்தினர்.