tamilnadu

img

தஞ்சாவூரில் வட்டாரப் போக்குவரத்து துறை

தஞ்சாவூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். இதில் எஸ்.பி.,எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.சாந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.