tamilnadu

img

திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளருமான தோழர் ரெங்கராஜன் - விஜயலெட்சுமி மகன் ரெ.ஆனந்த்பாரதி - ஸ்ரீசங்கீதா திருமண விழாவில் கலந்து கொண்டு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயற்குழு உறப்பினர் ப.செல்வசிங், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் சிஐடியு பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மணமக்கள் வழங்கினர்.