tamilnadu

img

வேட்புமனுத் தாக்கல்

தொட்டியம் ஒன்றியம் தோளுர்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.மாரிமுத்து போட்டியிடுகிறார். இதற்காக அவர், தொட்டியம் ஒன்றிய அலுவலகத்தில் விருப்பமனு அளித்தார்.