tamilnadu

பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

பாலியல் ஆடியோ விவகாரம்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

பெரம்பலூர், மே 9-பெரம்பலூரில் முக்கிய பிரமுகர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்த வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலுள்ள வழக்கறிஞர் ப.அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடந்த 3-ந் தேதி பெரம்பலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் ப.அருளை ஜாமீனில் விடுவித்தது. இதனிடையே பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடன்பேசுவது போன்ற ஆடியோ வெளியிட்ட வழக்கில் வழக்கறிஞர் ப.அருள் மீண்டும் பெரம்பலூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 6 நாட்களாக சிறையில் உள்ளார். இந்த வழக்கில் வழக்கறிஞர் ப.அருளுக்கு கூடுதல் மகிளா நீதிமன்றம் வியாழன் அன்று ஜாமீன் வழங்கிய நிலையில் வழக்கறிஞர் ப.அருளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு ஆணையை பெரம்பலூர் காவலர்கள் மாலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.

நாகப்பட்டினத்தில் 93 சதவீத மாணவர் தேர்ச்சி

;