அறம் மக்கள் நலச் சங்கம் மற்றும் எல்பின் குடும்பம் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி டாக்டர் சு.ராஜா மற்றும் எஸ்.ஆர்.கே. ரமேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அறம் மக்கள் நல சங்க மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.