tamilnadu

img

தோழர் நல்லசிவன் நினைவு தினம்

திருச்சியை அடுத்த திருவெள்ளறை வி.ச.அலுவலகத்தில் தோழர் நல்லசிவன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்ர முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.