tamilnadu

img

தோழர் அஞ்சானின் படத்திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆதிரங்கம், குடி சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் தோழர் அஞ்சானின் படத்திறப்பு நிகழ்ச்சி புதனன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் அவரது படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு உட்பட கட்சி உறுப்பினர்கள் அஞ்சானுக்கு புகழஞ்சலி செலுத்தினர். 

;