tamilnadu

img

ஆட்டோ சங்க புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஆக.19- சிஐடியு ஆட்டோ ரிக்சா  ஓட்டுநர் சங்கத்தின் புதிய  கிளை துவக்க விழா புத னன்று மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து சங்க பெயர் பல கையை திறந்து வைத்தார்.  திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் புதிய கிளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு கொடியை சீனிவா சன் ஏற்றினார். இதில் சங்க  மாவட்டத் துணைச் செயலா ளர் ஹக்கீம், மாவட்டத் துணைத் தலைவர்  தண்ட பாணி, ஆட்டோ சங்க நிர்வாகி கள் பலர் கலந்து கொண்ட னர்.