tamilnadu

img

நியமனம்

தஞ்சாவூர் நவ.15- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யராக இருந்த ஆ.அண்ணா துரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை மாலை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை பெருநகர இணை ஆணை யர் பொறுப்பில் இருந்த எம். கோவிந்தராவ் தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணம் சார்-ஆட்சியராக பணியாற்றி உள்ளார்.