tamilnadu

கொரோனாவுக்கு இருவர் பலி

திண்டுக்கல், ஜூலை 11- திண்டுக்கல் மாவட்டத்தில் கொரானாவுக்கு சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் பலியாயினர். நிலக்கோட்டை தாலுகா சொக்கு பிள்ளைபட்டி அணைப்பட்டி பகுதி யைச் சேர்ந்த 58 வயது நபர், நத்தம் அண்ணா நகர் வேலாம்பட்டி பகுதி யைச் சேர்ந்த 46 வயது நபர்  இரு வரும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பலி எண் ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.