திண்டுக்கல் மாவட்டம் சிறுவாட்டுக்காடு மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய மின்வழித்தடங்களை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வியாழனன்று திறந்து வைத்தார். உடன் ஆட்சியர் மு.விஜயலெட்சுமி உள்ளிட்டோர்.