tamilnadu

img

குட்டி காந்திகள்

அக்டோபர் 2 காந்தி 150வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் அமைப்பு சார்பில் நிகழ்வுகள் நடந்தன. திண்டுக்கல்லில் பாலர் சங்கம் சார்பில் காந்தி வேடமிட்டு குழந்தைகள் உறுதிமொழியேற்றனர்.