tamilnadu

img

இந்தி நடிகர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  தப்ரேஷ் அன்சாரி என்ற இஸ் லாமிய வாலிபர் கொல்லப் பட்டதை மையப்படுத்தி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சிலர் மீது மும்பை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் இந்தி நடிகர் அஜாஸ் கான் மும்பை  போலீசை கேலி செய்யும் விதமாக ஒரு டிக்-டாக்  வீடியோவை வெளியிட்டுள் ளார். இது தொடர்பாக போலீ சார் நடிகர் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.