tamilnadu

img

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வளிமண்டல சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட் டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  என்று அதில் கூறப்பட்டுள்ளது.