tamilnadu

img

போதை: எல்லோரும் குற்றவாளிகள் அல்ல!

“மற்ற துறைகளில் இருப்பது போல் இந்தி சினிமாவிலும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் உள்ளனர்; அதற்காக எல்லோரும் போதைப்பொருள் பயன் படுத்துகிறார்கள் என நினைக்க வேண் டாம்’’ என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.