tamilnadu

img

2 மருத்துவர்களுக்கு பாதிப்பு

மார்ச் மாதம் பத்துபேர் கொண்ட மருத்துவர் குழு தில்லிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்களில் 9 ஊர் திரும்புகையில் அதே ரயில் பெட்டியில் தில்லி நிஜாமுதீனில் நடந்த மதம் சார்ந்த மாநாட்டில் பங்கேற்றவர்களும் பயணம் செய்தனர். 

எனவே, 9 பேரும் மருத்துவக் கல் லூரி அருகில் ஒரு வீட்டில் கண்காணிப் பில் தங்க வைக்கப்பட்டனர். கண்கா ணிப்பு கால அளவு முடிந்தபிறகு நடத்தப் பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியா னது. அவர்கள் இருவரும் கோழிக் கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.