tamilnadu

img

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பார்த்தசாரதியின் சகோதரரும் சிஐடியு அன்னை சாரதா ஆட்டோ நிலையம் சங்க தலைவர் பன்னீர்செல்வத்தின் குமாரருமான சிஐடியு ஆட்டோ சங்க குடந்தை நகர துணைத்தலைவர் மகாராஜா தமிழ்செல்வி ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.நாகராஜன், எம்.கண்ணன், சா.ஜீவபாரதி, பழனிவேல், நகர செயலாளர் கா.செந்தில்குமார், ஆட்டோ சங்க நகர தலைவர் சாமிநாதன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் சிஐடியு சிபிஎம் தோழர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் சென்னை நிர்மல் பள்ளிக்கு மணமக்கள் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபாலிடம் ரூ.இரண்டாயிரம் நிதி வழங்கினர்.