tamilnadu

img

மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு துவக்க விழா

கொரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை போக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் ஆதனூர் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் கராத்தே பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.