தஞ்சாவூர் தென்மண்டல கலாச்சார மையம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து மூன்று நாள் தேசிய நாட்டுப்புறவிழாவை நடத்தின.இதனை மாநில அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.