tamilnadu

img

எம்.நிஜாமுதீனின் சமூக சேவைகளை பாராட்டி விருது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.நிஜாமுதீனின் சமூக சேவைகளை பாராட்டி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், அதிரை நியூஸ் இணையதள ஊடக ஆசிரியர் சேக்கனா ஆகியோர் விருது வழங்கினர்.